இந்திய ஹஜ் பயணிகளுக்கு GPS வசதி

image001buy Ampicillin online width=”425″ height=”331″ />இந்திய ஹஜ் பயணிகளுக்கு GPS வசதி
இந்திய ஹஜ் பயணிகளுக்கு சவூதி மொபைல் போன் சிம் கார்டு வழங்கப்படும்.
அதில் இந்தியன் ஹஜ்ஜாஜிகள் இருப்படத்தைக் கண்டு பிடிப்பதற்கான வசதி உள்ளது.
மொபைல் போன் உபயோகிக்காதவர்கள் கூட மற்றவர்கள் போனில் தெரிந்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்த ICON ல் ஹஜ்ஜாஜியின் பேட்ஜ் நம்பர் அல்லது பாஸ்போர்ட் நம்பர்
டைப் செய்தால் அவரது தங்குமிடம், டெலிபோன் நம்பர், ஆபீஸ் நம்பர் பற்றிய முழு விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
GPS மூலம் அவர்களது இருப்படத்தை எளிதில் அடைந்து விடலாம்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment