இந்தியன் ஹஜ் பயணிகளின் ஜம்ஜம் தண்ணீர் கேனை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

image

இந்தியன் ஹஜ் பயணிகளின் ஜம்ஜம் தண்ணீர் கேனை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹஜ் கமிட்டியின் ஏற்பாட்டின் படி சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் ஜம்ஜம் தண்ணீர் கேன்களை முன்கூட்டியே  கொன்டு வந்து சேர்க்கும். விசேசமாக அடைக்கப் பட்ட 5 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் கேன்கள் ஒவ்வொரு ஹஜ் பயணிகளுக்கும் சவூதி அரேபியன் ஏர்லைனில் திரும்பி வருபவர்களுக்கு எல்லா விமான நிலையங்களிலும் வழங்கப்படும்.

இந்த வருடம் ஏர் இந்தியா நிறுவனமும் இதை பின்பற்றுவதற்கு இந்தியன் தூதரகம் முயற்தித்து வருகிறது..

 

தி.ரஹ்மத்துல்லா

  Buy cheap Levitra

Comments

comments

Add Comment