கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

இன்ஷா அல்லாஹ் கத்தார் நல்லூர் கமிட்டியின் ஆகஸ்ட் மாதக் கூட்டம் வரும் வெள்ளிக் கிழமை (29/08/14 ) அசர் தொழுகைக்கு பிறகு சனையா J&P கேம்ப்பில் வைத்து நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க இருப்பதால் கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் அனைவரும் online pharmacy no prescription தவறாமல் கலந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம் .

இடம் : J&P camp

தெரு எண் 47

சனையா

தொடர்புக்கு :
முஹம்மது ஷா (பக்கிலப்பை) : 55703718
அபு அஹமது :66908275
ஷாகுல் ஹமீது :77875196
அபுல் ஹசன் :33122671
காதர் முஹைதீன் :30312410

Add Comment