கடையநல்லூரின் அடுத்த MLA யார்?

நம்ம ஊருக்கு நன்மை செய்யிற நம்ம ஊரைச் சேர்ந்த ஒரு ஆள் MLA ஆகணும்னா அது யாரா இருக்கலாம்?


*அவரு Buy Bactrim Online No Prescription ரொம்ப நேர்மையான ஆளா இருக்கணும்
*கட்சி, இயக்கச் சார்பில்லாம இருக்கணும்
*கொஞ்சமாவது படிச்சிருக்கணும்
*மக்களுக்கு சேவை செய்யிறதை மட்டும் குறிக்கோளா வச்சிருக்கணும்


அப்படி உங்களுக்கு  தெரிஞ்ச ஒவ்வொரு ஆளையும் நீங்க சொல்லலாம், பெயரை மட்டும் சொல்லாம அவரைப் பத்தி விவரமும் சொல்லணும்,அவரை என் ஆதரிக்கனும்னு காரணமும் சொல்லணும்.

வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

Comments

comments

Add Comment