உயிரை பறித்த 7up குளிர்பானம்….பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம்

10644916_1538913426323958_3538466044731186962_n

நேற்று முன்தினம் பஹ்ரைனில் கேரள நண்பர் ஒருவருக்கு சிறிது தலைவலி வந்ததும் gulf நாடுகளில் தலைவலி வந்தால் எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் பெனடோல் மாத்திரை Buy Cialis சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்கு பதிலாக ( இப்போது வளைகுடா நாடுகளில் அதிக வெயில் என்பதால்) ஒரு 7ub வாங்கி குடித்துள்ளார் .

உடன் தலைசுற்றி வீழ்ந்து மரணமடைந்துள்ளார் . டாக்டரிடம் சென்ற போது இரண்டையும் ஒரு சேர பருகியதால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். பஹ்ரைனில் இருக்கும் நண்பர் இன்று கூறிய விபரங்கள் இது ,

சுவை மாறுபாட்டிற்காக இந்த வகை குளிர்பானங்களில் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்னென்ன ஹெமிக்கல்கள் எல்லாமோ சேர்கின்றனர் .முன்பு செய்த சோதனைகளை விட இப்போதுள்ள தயாரிப்புகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளது என்றே, சோதனை முடிவுகள் இருப்பதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம் .

7ub, pebsi வகையறாக்கள் ஒரு ஸ்லோ பாய்சன் என்பது ஆதாரப்பூர்வமாக எத்தனையோ நாடுகள் நிரூபித்துள்ளன .வளைகுடாவாழ் நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும் . எப்போதும் ஊரிலும் இங்கும் கூடுமானவரை இந்த வகையான குளிர் பானங்களை தவிர்க்கவும் .

Mv Fakru

Add Comment