கடையநல்லூரில் MYM நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

கடையநல்லூரில் எம் ஒய் எம் நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் எங்கள் சகோதரர் “சேயன் இப்ராஹிம்” அவர்கள் “இலங்கையில் கண்டதும் கேட்டதும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!

சமீபத்தில் ஸ்ரீலங்காவில் கொளும்பு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கு தான் கண்டுணர்ந்த, கேட்டறிந்த அரசியல், சமூகப் பண்பாட்டுக் கூறுகளைப் பகிர்ந்து கொண்டார்!
நிகழ்வில் சிங்கப்பூரிலிருந்து தாயகம் வந்துள்ள “சேவரயன் ஹமீது சுல்தான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்!

சேயன் இப்ராஹிம்

buy Lasix online aligncenter” alt=”10622800_687585531325836_7860563819824019369_n” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/08/10622800_687585531325836_7860563819824019369_n.jpg” width=”560″ height=”320″ />

111

 

Add Comment