கடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்…பள்ளியின் பழைய மாணவர்களுக்காக…..

10406456_623693851077737_2112496037289399783_n

கடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்…பள்ளியின் பழைய மாணவர்களுக்காக…..

சமீபத்தில் முகபக்கத்தில் கடையநல்லூரின் புகழ்வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான தாருஸ்ஸலாம் பள்ளி ஆசிரியர்களின் பழைமையான புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த பள்ளி ஆசிரியர்களின் அறிய வகை புகைப்படம். 1970-ஆம் ஆண்டு எடுத்தது. ஆசிரியர்கள் அடையாளம் தெரியவில்லை. தெரிந்தால் யார் என்று எழுதுங்கள் என்று கூறி நண்பர் ஒருவர் புகபக்கத்தில் இங்கே உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த அரியவகை புகைப்படத்தில் இடம்பெற்ற ஆசிரியர்களை அடையாளம் கண்டு கடையநல்லூரை சேர்ந்த சேயன் கரீம் அவர்கள் தொகுத்து இங்கே கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் கடையநல்லூர் தருஸ்ஸலாம் பள்ளியில் 1970 களில் படித்தவர்களுக்கு பழைய ஞாபகத்ததை அசைபோட ஒரு வாய்ப்பாக அமையும்…இதோ உங்களுக்காக….
.
நிற்பவர்கள் வரிசை
மதிப்பிற்குரியவர்களின் முதல் வரிசை இடமிருந்து வலம்

1.ஜனாப்;கஸ்ஸாலி அமீன் ஆசிரியர்
2.ஜனாப் ;இந்தி கலிவா செய்யத் அலி ஆசிரியர்
3.ஜனாப்; புலவன்காதிர் ஹாஜா ஆசிரியர்
4.ஜனாப்;நரையன் காசிம் ஆசிரியர்
5.ஜனாப்;மேத்தேன் ஷாகுல் ஹமீது(டாக்டர் அபுல்காசிம் தகப்பனார்)ஆசிரியர்
6.ஜனாப்;சேங்கர் யூசுப் ஆசிரியர்
7.முத்துக் கிருஷ்ணாபுரம் திரு; ராமசாமி ஆசிரியர்
8.முத்துக் கிருஷ்ணாபுரம் திரு; சுப்பையா ஆசிரியர் 9.ஜனாப்;சேப்பிள்ளை நத்ஹர் ஆசிரியர் ஆகியோர்கள்

மதிப்பிற்குரியவர்களின் இரண்டாம் வரிசை (இடமிருந்து வலம்)
1.ஜனாப்;சேப்பிள்ளை ஹாஜா ஆசிரியர் (கண்ணாடி அணிந்திருப்பவர்)
2.ஜனாப்;கம்புளி அப்துல் ரஸ்சாக் ஆசிரியர்
3.ஜனாப்;இந்தி அஹ்மத் முஹைதீன் ஆசிரியர்
4.ஜனாப்;மேத்தன் அப்துல்கனி ஆசிரியர்
5.ஜனாப்;பக்கீர்லெப்பை ஹாஜா ஆசிரியர்
6. Buy cheap Lasix ஜனாப்;மூப்பர் மாப்பிள்ளை குலாம் தஸ்தகீர் ஆசிரியர் ஆகியோர்கள் .

மதிப்பிற்குரியவர்களின் மூன்றாம் வரிசை (அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்)
1.முத்துக்கிருஷ்ணாபுரம் திரு;சுவாமி நாதன் ஆசிரியர்
2.ஜனாப்;இந்தி அப்துல் லத்தீப் ஆசிரியர்
3.மூக்கரயன் அப்துல் ஹக்கீம் ஆசிரியர்
4.இந்தி கலீவா பஷீர்அஹ்மத்
5.முத்துக்கிருஷ்ணாபுரம் திரு;மூக்கையா ஆசிரியர்
6.இந்திகலீவா சிந்தாமதார் ஆசிரியர்
7. முத்துக்கிருஷ்ணாபுரம் திரு;அழகையா ஆசிரியர்.

இவர்களில் அன்றைய கால கணக்குபடி புதுத்தெருவைச் சார்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 பேர். பரசுராமபுரம் தெருவைச் சார்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 7 பேர்.அல்லிமூப்பன் தெரு,இரசாலியாபுரம் தெருவைச் சார்ந்தவர்கள் தலா ஒன்று.இந்த ஆசிரியர்களிடம் எல்லாம் நான் படித்து இருக்கிறேன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது இவர்களில் பலர் இப்போது நம்மை விட்டு பிரிந்திந்துவிட்டார்கள் அவர்களுக்கு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்

Seyankareem Kareem

Add Comment