மொபைல் போனில் உள்ள போட்டோ ,வீடியோ உங்களின் அனுமதியிலாமலையே திருடப்படுகின்றன.

10644812_672583936171054_2429220246953710351_n 10600668_672584139504367_1030786024605749040_n

ஆபத்து ஆபத்து ஆபத்து..!!!

என்ன ஆபத்து என்று புரியவில்லையா..
நம் வாழ்க்கைக்கே ஆபத்து விளைவிக்கும் ஒரு செய்தி..
நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம்..
சமூக வளைதளங்களில் தனது போட்டோவை பதிவு செய்வதால் ஏற்படும் பாதிப்பை..
இந்த பாதிப்பில் பெண்களே அதிகம்..
இதில் பல வக்கிரமக்காரர்கள் தவறான முறையில் பெண்களிண் போட்டோவை பதிவு செய்கின்றனர்..
இதனால் ஏற்படும் விபரீத முடிவு மரணம் வரை கூட சென்று விடுகிறது..
ஒவ்வொரிடமும் உள்ள PERSONAL DATAக்களை சமூக வலைதளங்கள் என சொல்லப்படும் பேஸ்புக்,மெசஞ்சர்,வாட்ஸ் அப்,கூகிள் குரோம் மற்றும் பல..
போன்றவர்கள் நம் அனுமதி இல்லாமலேயே திருடத் தொடங்கியுள்ளனர்..
என்ன அதிர்ச்சியாக உள்ளதா..
இதான் நிதர்சனமான உண்மை..
ஆம் இப்போதே உங்களின் ஆண்டிரய்டில் “APP INFO”க்கு சென்று பாருங்கள்..
உங்களின் புகைப்படம்(IMAGES),நீங்கள் பதிவு செய்யும் ஆடியோ(AUDIO),உங்களிடம் உள்ள உங்களிண் நம்பர்கள்(CONTACTS) ஆகியவை உங்களுக்கு தெரியாமலேயே திருடப்படுகின்றன..
உங்களின் அனுமதி இல்லாமலேயே உங்களிண் PERSONAL தகவல்களை இந்த வலைதளங்களால் எடுத்துக்கொள்கின்றன..
இங்கு screen shot காட்டப்படுள்ளது..
உங்கள் மொபைலில் “app info” க்கு சென்று..
அதண் கீழே கொடுக்கப்பட்டுள்ள audio,camera,contact ஐ கிளிக் செய்து பாருக்கள்,.
நீங்களே அதிர்ச்சியடைந்து விடுவீர்கள்..
ஆம் நமது அணுமதியின்றியே(without permission) நம் மொபைலில் உள்ள தரவுகள்(data) திருடப்படுகின்றன,.
நாம் செய்ய வேண்டிய இரண்டுதான்..
ஒன்று இது Amoxil No Prescription போன்ற அப்பிலிகேஷன்களை UN INSTALL செய்வது..மற்றொன்று நம்மிடமுள்ள தகவல்களை(personal videos,personal images,personal contacts) அழித்து விடுவது..
இப்போதிருக்கும் காலகட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது..
பெற்றோர்களே சிந்தியுங்கள்..
பெண்களின் கையில் மொபைல் கொடுப்பதை தவிருங்கள்..
உங்கள் குடும்ப மானத்தை காத்துகொள்ளுங்கள்..
முக்கியமாக இந்த விஷயத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருங்கள்..
இன்ஷா அல்லாஹ்..
மேலே சொல்லப்பட்ட இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்..
மற்றும் இந்த தகவலை அதிகமதிகமாக SHARE செய்து மக்களிடையே விழிப்புனர்வை ஏற்படுத்துங்கள்..

Add Comment