துபாய் வாழ் கடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் வேண்டுகோள் !

துபாய் வாழ் கடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் வேண்டுகோள் !

துபாய் வாழ் கடையநல்லூர் வாசிகளுக்கு,

துபாயில் வேலை செய்து வரும் கடையநல்லூரை சார்ந்த நண்பர் ஹாலித் அவர்கள் துபாயில் தன்னுடன் இருக்கும் தனது தாயாரை ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

அவரின் தாயார் வரும் 9ம் தேதி செவ்வாய் கிழமை அன்று   எமிரேட்ஸ் விமானத்தில் தனியாக திருவனத்தபுரம் வழியாக ஊருக்கு செல்ல இருப்பதால்.கடையநல்லூரை சார்ந்தவர்கள் இதே தேதியில் செல்லும் யாரேனும் இருந்தால் ஹாலித் அவர்களை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாலித்  தொலைபேசி எண்: 0554825835

kdnl.org@gmail.com அல்லது Kadayanallur Nalluran என்ற Facebook Cialis No Prescription id-க்கு மெசேஜ் அனுப்பலாம்

குறிப்பு: பொருட்கள் எதுவும்  தந்து விடுவார்களோ என அஞ்ச வேண்டியதில்லை.

 முதன் முறையாக தனியாக செல்ல இருப்பதால் ஏர்போட்டில் இம்மிகிரேசன் செக்கிங்கில் மட்டும் அவர்களுக்கு உதவினால் போதும் ஊரில் அவர்களை அழைத்து செல்வதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.

Comments

comments

Add Comment