ஓங்குக ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ….

கடையநல்லூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் ஊராகும் …கேரளாவிற்கு அருகில் இந்த ஊர் அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நமது ஊரிலுள்ள .சைவ ஹோட்டல்களில் உணவு அருந்துவது வழக்கம் ..

இவ்வாறு ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து உணவு அருந்துவதும் தேநீர் அருந்துவதுமாக எவ்வித பிரச்சினையும் இருக்காது..இதற்கிடையில் இங்கே பெரும்பாலும் ஹோட்டல் நடத்துபவர்கள் முஸ்லிம்கள் …

ஆனால் இந்த காவிகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா வந்துவிட்டால் இங்கே உள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை ஹிந்து சகோதரர்களுக்கும் பெரிய தலைவலிதான் …எனவேதான் நாம் எதிர்ப்பது ஹிந்துக்களை அல்ல online pharmacy no prescription ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் துண்டாட துடிப்பவர்களை ..

ஓங்குக ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ….

Add Comment