ஹஜ் பயணத்திற்கு சட்ட பூர்வமான ஆண் துணை அவசியம்.

பெண்கள் ஹஜ் பயணத்திற்கு சட்ட பூர்வமான ஆண் துணை அவசியம்.

சட்ட பூர்வமாக ஆண்களின் துணை இல்லாமல் ஹஜ் உம்ரா வரும் பெண்களை விமானத்தில் அனுமதிக்கக் buy Cialis online கூடாது என்று (GACA) விமான போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அறிவிப்பை மீறி எந்த விமானத்திலாவது சட்ட பூர்வமாக ஆண்களின் துணை இல்லாமல் ஹஜ் உம்ரா வரும் பெண்களை ஏற்றி வந்தால் அந்த விமானக் கம்பெனிக்கு 50,000 ரியால் அபராதம் விதிக்கப் படும். வந்த பெண் பயணி தடுத்து நிறுத்தப் பட்டு அந்த விமானக் கம்பெனியின் செலவில் திருப்பி அனுப்பப் படுவார்.

தி.ரஹ்மத்துல்லா

Comments

comments

Add Comment