கடையநல்லூர் 19 வது வார்டு இடைதேர்தல் SDPI – வேட்பாளர் அறிவிப்பு

sonny kalithLevitra online height=”160″ />
கடையநல்லூர் 19 வது வார்டு இடைதேர்தல் SDPI – வேட்பாளர் அறிவிப்பு
கடையநல்லூர் 19 வது வார்டு இடைதேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக இன்று sdpi கட்சியின் மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி வெளியிட்டுள்ள அறிக்கை
கடையநல்லூரில் 19 வது வார்டில் நடைபெறுகின்ற இடைதேர்தலில் போட்டியிட நகர கமிட்டி அளித்த பரிந்துரைக்கு மாநில நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது எனவே கட்சியின் சார்பாக வேட்பாளராக பஜார் கிளை செயல் வீரர் சொன்னி குடும்பத்தைச் சார்ந்த முஹம்மது காலித் அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Comments

comments

Add Comment