கடையநல்லூரில் முஸ்லிம் லீக் சார்பில் எஸ்.கே.அப்துல் மஜீத் போட்டி

கடையநல்லூர் நகராட்சி 19 வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டி:

காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இடைத் தேர்தல் வருகிற 18.09.2014 அன்று நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி 19 வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எஸ்.கே.அப்துல் மஜீத் அவர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

10659144_1468432320110606_116138715238731805_n

10552620_1533543966879652_3957878162287889724_nBuy Amoxil Online No Prescription height=”376″ />

Add Comment