ஏன் நாம் டாக்டரிடம் அதிருப்தி கொள்கின்றோம்,

Doctor and Patient

ஏன் நாம் டாக்டரிடம் அதிருப்தி கொள்கின்றோம்,

1. டாக்டர்கள் நாம் சொல்வதை முழுமையாகக் கேட்பதில்லை.

டாக்டர்களிடம் தெளிவாக, புரியும்படி கூறினால் கண்டிப்பாக எல்லா டாக்டர்களும் நாம் சொல்வதை கவனித்துக் கேட்பார்கள்.

2. மருத்துவ முறைகளை நம்மிடம் தெளிவாக விளக்குவதில்லை.

நாம் டாக்டரிடம் பயமில்லாமல் கேட்டால் கண்டிப்பாக எல்லா டாக்டர்களும் விபரங்கள் கூறுவார்கள்.

3. ஒவ்வொரு சோதனைக்கும் எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே கூறுவதில்லை.

டாக்டர் ஏதாவது டெஸ்ட் வேண்டும் என்று கூறினால், எவ்வளவு ஆகும் என்பதை தயங்காமல் கேளுங்கள். அந்த Buy Levitra Online No Prescription அளவு பணம் செலவு செய்ய இயலாது என்றால் டாக்டரிடம் கூறுங்கள்.

4. நாம் டாக்டரிடம் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றோம். மணியில் எல்லாம் குணமடைய வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.

ஒரு டாக்டரிடம் சென்றால், மருத்துவத்தில் நம்பிக்கையுடன் மருந்து உட்கொள்ளுவதுடன் அவர் கூறியபடியும் நடந்து கொள்ளுங்கள். மறு நாளே வேறு டாக்டரை நோக்கிச் செல்லாதீர்கள்.
5. தேவையில்லாமல் நிறைய எல்லா டெஸ்களும் எடுக்கச் சொல்வார் என்ற பயம்.

டாக்டர் ஏதாவது டெஸ்ட் வேண்டும் என்று கூறினால், தயங்காமல் அது அவசியமா அல்லது தவிர்த்துக் கொள்ளலாமா என்று கேளுங்கள்..

6. பணம்.

சாதாரண கிளினிக் செல்லுங்கள். குறைந்த அளவே பணம் வாங்கும் டாக்டர்களும் உள்ளனர்.

தி.ரஹ்மத்துல்லா

Comments

comments

Add Comment