கடையநல்லூரில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கடையநல்லூரில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

10407879_700208793391346_913235752034955859_nBuy Cialis Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/10407879_700208793391346_913235752034955859_n.jpg” width=”560″ height=”480″ />

இன்று மாலை சுமார் 4 மணியளவில் கடையநல்லூரில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துக்கிருஷ்ணாபுரம் தெற்கு விளை தெருவை சேர்ந்த சத்யா(21) கணவர் பெயர் சங்கர் குமார் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் அவரசிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு வந்த பொழுது சிகச்சை அளிக்காமல் பல மணிநேரம் அளக்களித்துள்ளனர்.

மேலும் சிகிச்சை அளிக்க பணிநேரத்தில் டாக்டர் இல்லாத காரணத்தால் அப்பெண் பரிதாமமாக மரணம் அடைந்தார்.

இதனால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுக்கையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கடையநல்லூர் SDPI , தமுமுக மற்றும் அனைத்து சமுதாய இயக்கங்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இறந்தவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நீடித்தது.

துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என RTO மற்றும் டி.எஸ்.பி யுடன் நடந்த பெச்சுவார்த்தகியில் முடிவு எடுக்கப்பட்ட பிறகு குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கபட்டது இதனால் அப்பகுதியில் 3மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதிகளில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

10534692_806035319448619_6770342341940064543_n

10620582_806036009448550_6780357437258754866_n 10665242_806035789448572_8886061116771998536_n 10678806_806035616115256_1865649248637215795_n IMG-20140907-WA0002 IMG-20140907-WA0006 IMG-20140907-WA0007 IMG-20140907-WA0009

Add Comment