கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

இன்ஷா அல்லாஹ் கத்தார் நல்லூர் கமிட்டியின் அடுத்த கூட்டம் வரும் வெள்ளிக் கிழமை (12/09/14 ) அசர் தொழுகைக்கு பிறகு 4:30 மணிக்கு நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்

இடம் : ஜாபர் பின் அபுதாலிப் பள்ளிவாசல்

(இந்தியன் சூப்பர் மார்க்கெட் அருகில் )

பின் மஹ்மூது

தொடர்ப்புக்கு Buy Viagra :

முஹம்மது ஷா (பக்கிலப்பை) : 55703718
அபு அஹமது :66908275
ஷாகுல் ஹமீது :77875196
அபுல் ஹசன் :33122671
காதர் முஹைதீன் :30312410

Add Comment