கடையநல்லூரில் ஏழை மாணவர்களுக்கு கிவா சார்பில் உதவி

அன்பார்ந்த கடையநல்லூர் சகோதரர்களுக்கு..

நமதூரில் நன்கு படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் உயர்கல்வி படிக்க போதிய வசதியில்லா ஏழை மாணவர்களுக்கு கிவா சார்பாக தலா பத்தாயிரம் மற்றும் பனிரெண்டாயிரம் ருபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

நமது கிவாவுக்கு உறுதுணையாக இருந்து எங்களை ஊக்குவிக்கும் நன்கொடையாளர்களுக்கு, கிவா சார்பாகவும்எங்களோடு இணைந்திருக்கும் ஆதரவற்ற ஏழை குடும்பங்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து, மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்கிறோம்.

மேலும் இதுபோல பல தரத்தில் உதவி வேண்டி விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால் உங்களுடைய நியத்தான சக்காதை பயனாளிகள் பயன்பெறும் வகையில் பகிர்ந்திட கிவாவுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

image001 (14) Buy Doxycycline size-full wp-image-44202″ alt=”image002 (3)” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/image002-3.jpg” width=”580″ height=”302″ /> image003 (5) image004 (1)

Add Comment