வளைகுடாவில் (வெளிநாட்டில் ) டிரைவராக நீங்கள் இருக்கின்றீர்களா? அப்போ இப்பதிவை படியுங்கள்!!

images (54)

ஊரில் தாய் தந்தை மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு இங்கு நாம் எதற்காக வந்துள்ளோம் -?

அவர்களுக்காகவும் நமக்காகவும் பொருளாதாரம் மேன்படுவதற்காகவும்
பிறகு ஊரில் போய் செட்டில் ஆவதற்கும்

ஆனால் நாம் இதனை நினைவில் வைத்துள்ளாமா-? வைத்துள்ளோம் -! வைத்துள்ளோம் என்றால் நீங்கள் வாகனம் ஓட்டும் போது தயவு செய்து போன் பேசுவதை தவிர்த்து விடுங்கள்

நம் ஊரில் இப்படி நடப்பது குறைவு வீடியோவில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது காரணம் சாலை வசதி Buy Viagra Online No Prescription குறைவு தான்

இங்கு அப்படி.அல்ல கியர் மாத்த வேண்டியது இல்லை Automatic கியர் சாலையில் ஆடு மாடு குறுக்க வராது ரோட்டில் எள்ளு சோலம் கருதுகளை போட்டு அடிக்க மாட்டாங்க. நேரா பிடித்தால் போதும் வளைவு குறைவு

சகோதரர்கள் இதை பயன் படுத்தி கொண்டு போனில் பேசியகாலம் போய் இப்ப. முகநூல். பின்னூட்டமும் மறுபடியும் பதிவது

ஒருபடி மேல போய் தான் ஓட்டும் போது Skype ல பேசுகிறார்கள் இது மிகவும் ஆபத்தானது ,

வேண்டாம் இந்த விபரீதவிளையாட்டு

உங்களை நம்பி உங்க குடும்பத்தார் உங்களை எதிர்நோக்கி காத்துக்கொன்டிருக்கிறார்கள் .

தவிர்க்க முடியாத கால்கல் என்றால் வாகனத்தை ஓரமாக நிப்பாட்ட வசதி உள்ளது Emergency parking. எல்லா பாதைகளிலும் உண்டு பயன் படுத்தலாமே
ஏன் சிந்திப்பதில்லை -?

கை கால் நல்லா இருந்தா நாளைக்கு ஊரில் ஆட்டோ ஓட்டியாவது பிழைக்கலாம் இல்லைனா செங்கமால் வேலைக்கு கூட போக முடியாது

இன்று நான் கண்ட வாகண விபத்து காலை 5 மணிக்கு விசாரித்ததில் சகோதரர் போன் Skype. ஆனில் லைவாக. நடக்கும் விபத்தை வீட்டுக்கு படம்.போட்டு காட்டிவிட்டார்

விபத்து நடந்ததில்
கை கால் மண்டையில் ரத்தம் ஆப்புலன்ஸ் காக போலிஸ் காத்து நிக்கிறது ரோட்டில் போட்டுள்ளார்கள்

பார்த்தில் வெளிநாட்டார் போல் தெரிகிறது இடம் Bahrain. Seef mall. பாலத்தில்
படம் பதிய மனம்மில்லை

சகோதரர்களே தயவு செய்து வாகனம் ஓட்டும் போது மொபைல் தவிர்த்து விடுங்கள்

நல்லதோ கேட்டதோ இறைவன் நாட்டப்படியே நடக்கும்

இறைவன் நம் அணைவரையும் பாதுகாப்பனாக

ஆமீன்

கமர்தீன்

Add Comment