உள்ளதை சொல்கிறேன்…

10665824_1491506581110537_1779809780104541838_n

உள்ளதை சொல்கிறேன்…

இப்படி செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் அன்றே சங்க பரிவார் RSS தகர்த்திருக்கும் உங்கள் மசூதியை …,!!!!

ஐயகோ உங்கள் மசூதிக்குல் சாதி பேதம் பாராமல் இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்களே தீட்டுப்பட்டு விடாதா ???

இதை அறிந்தால் சம்ஸ்கிருத சங்க்பரிவார் RSS இன் மனம் கொதித்தெலாதா??

இப்படி சகோதரத்துவம் பேசி மனிதம் காக்க இன்னும் எத்தனை மசூதிகலை இலக்கப் போகிறீர்களோ ??? மனிதம் வாழ்க !!!!!

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு மதம் பார்க்காமல் உணவு வழங்கி புகலிடம் தரும் மசூதி!இந்துக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக காஷ்மீர் வந்த இந்துக்கள் இந்த மசூதிகளில் தங்கியுள்ளனர்.

மசூதிகளில் buy Doxycycline online தங்கியுள்ளஅனைவருக்கும் தங்குமிடம் மட்டுமின்றி சாப்பாடும் மசூதி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் போன்ற பலருக்கும் இந்த மசூதி ஆபத்தில் இருந்து காப்பாற்றும் புகலிடமாக மாறியுள்ளமூன்றடுக்கு கொண்ட மசூதியில் மொத்தம் 2400 பேர் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதற்கு என்று சமுதாய சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. தானமாக மக்கள் அளிக்கும் துணிகள் இங்கு வந்து தரப்படுகின்றன எனவே வெள்ளம் வடியும் வரை இந்த மசூதியில் தங்கியிருக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்…,

‪#‎ஐயகோ‬ ……..

ராஜ்குமார்

Add Comment