விநாயகர் சிலை கரைப்பு! அருமையான பதிவு…!

10671355_521467211321747_1814550500989152875_nonline pharmacy no prescription width=”270″ height=”480″ />

விநாயகர் சிலை கரைப்பு! மாற்று மத சகோதரியின் அருமையான பதிவு…!

அந்த சிலை முன்னாடி ஏதாவது ஒரு உயர் ஜாதி கும்பல் ஆடி பாத்துருக்கீங்களா ??? அவங்க எல்லாம் ரொம்ப அழகா, மஞ்சள இல்ல களிமண்ணுல குட்டி புள்ளையார் செஞ்சு கிணறு, சின்ன குட்டைல கூட கரைச்சு விட்டுருவாங்க…

ஆனா இங்க (சென்னையை பார்த்த வரைக்கும்,) Slums-னு சொல்லப்படுற ஒடுக்கப்பட்ட மக்கள் வாழுற இடத்துலதான் பத்தடி இருபதடி புள்ளையார் சிலைகளும், அதுக்கும் தினமும் விருந்து சாப்பாடும், கரைக்கிற அன்னைக்கு தடபுடல் ஆட்டங்களும் நடந்துட்டு இருக்கு !!!
இதுல இந்த மக்களை குறி வச்சுதான் காவி கும்பலும் அலைஞ்சுட்டு இருக்கு…
கடுப்பா இருக்கு…

எங்க……ஒரு புள்ளையார் கோவிலுக்குள்ள போய் , அந்த சிலையை ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன தொட சொல்லுங்க பாப்போம் ????
விடுரான்களா இந்த காவி கும்பல்னு…

இதை விடலாம் கொடூரம் ஊர் பக்கம் நடந்துட்டு இருக்கு. அத பத்தி யாராவது விரிவா எழுதுவாங்க்னணு பாக்கிரேன்… ஒருத்தரும் எழுதக்காணோம்…

கருவாடும்… கறியும் வச்சு கும்பிடுற சாமிங்களுக்கு எல்லாம், இவனுங்க கும்பாபிஷேகம் பண்ணி கோவில் கட்டி, அதுக்கப்பறம் நம்ம சாமிங்களையும் சைவ சாமியா மாத்தி பூஜை பண்ண வச்சுட்டு இருக்கானுங்க இந்த காவிஸ்…
இதை எல்லாம் யாரு எடுத்து சொல்லி தடுக்க போறானே தெரியல……!

கவிதா சொர்ணவல்லி

Add Comment