வபாத் அறிவிப்பு – கலந்தர் மஸ்தான் தெரு

கலந்தர் மஸ்தான் தெரு கட்டயன் குடும்பதைச் சார்ந்த அபூபக்கர் அவர்கள் (முன்பு கிருஷ்னா கேண்டீனில் டீ மஸ்டராகப் பணியாற்றி பின்னர் அய்யாபுரம் தெரு பள்ளிவாசல் அருகில் சொந்தமாக டீக்கடை நடத்திவந்தார்) இன்று மாலை வபாத்தானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாசா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை காலை ஒன்பது மணியளவில் ஜாமிவுல் அன்வார் பள்ளிவாசலில் Buy Lasix நடைபெரும்!

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழை பொறுத்து சிறப்பான மறுமைப் பேற்றினை வழங்க துவாச் செய்வொம்!

தகவல்: சேயன் ஹமீது

Comments

comments

Add Comment