வாகன டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம்.

image001 (18)

ஜித்தா சாலைகளில் போக்குவரத்து கண்காணிப்பு காமிராக்கள் .

சவூதி அரேபியா ஜித்தா சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்கும் 20 காமிராக்கள் ஏற்கனவே Andalus, Tahlia, Umm Al-Qura, Palestine, Haramain, Crown Prince and Hail streets போன்ற இடங்களில் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் பல போக்குவரத்து buy Ampicillin online கண்காணிப்பு காமிராக்கள்  முக்கிய சாலைகளில் பொருத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வாகன டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம். நமக்காக நமது குடும்பம் காத்திருக்கிறது.

தி.ரஹ்மத்துல்லா

Comments

comments

Add Comment