கடையநல்லூர் 19-வது வார்டில் விறுவிறுப்பான ஓட்டுபதிவு

கடையநல்லூர் 19 வார்டில் விறுவிறுப்பாக வாக்குபதிவு காலை11மணி நிலவரபடி580 பேர் Cialis online ஓட்டு பதிவு .:::::::::::::::::::::::::::::::::::
மொத்த ஓட்டுகள் 1344
இதில் வெளியூர்&வெளிநாட்டில்உள்ளவர்கள் பெரிதெருவில் 110.
அட்டக்குளம் தெருவில் 151
கலந்தர்மஸ்தான் தெருவில் 140
இறப்பு 26
ஆகமொத்தம் 427ஓட்டு ஊரில் இல்லை
மீதி இருக்கும் 917 ஓட்டில் பதிவை பொருத்து வெற்றிதோல்வி தெரியும்

போட்டியாளர்கள்
அதிமுக சேக்உதுமான்,
முஸ்லிம்லீக் அப்துல்மஜீத்,
எஸ்டிபி முகம்மதுஹாலித்.

Comments

comments

Add Comment