கடையநல்லூரில் புதுப்பொலிவுடன் புதுப் பள்ளிவாசலின் புதிய தோற்றம்!

10624925_697784893639233_878325449142626777_nonline pharmacy without prescription width=”590″ height=”343″ />

கடையநல்லூரில் புதுப்பொலிவுடன் புதுப் பள்ளிவாசலின் புதிய தோற்றம்!

கடையநல்லூரில் புதுத்தெரு மற்றும் வானுவர் தெருவின் மத்தியில் அமைந்துள்ளது.

1918 ம் ஆண்டு / ஹுஜிரி 1335 ல் கடடப்பட்ட இப்பள்லிவாசல் இன்றுவரை புதுப் பள்ளிவாசல் என்றே அறியப்பட்டு வருகிறது!

கலுங்காத்தன் பெரிய ஹஜ்ரத் என்று அழைக்கப்படும் மௌலானா மௌலவி அஹம்மது முஹையதீன் ஹஜரத்,மொன்னலெப்பை கலீஃபா சாஹிப் மௌலான மௌலவி அப்துல் மன்னான் ஹஜரத் போன்ற மார்க்க அறிஞர்கள் பேஷ் இமாம்களாகப் பணியாற்றிய இப்பள்ளிவாசல் முற்றிலுமாக இடிக்கப்பட்டு இந்த பள்ளியின் கட்டுமான பணி முடிவடையும் நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

புதுப்பள்ளி என்ற வார்த்தை இந்த பள்ளிக்கு நிஜமாகவே பொருந்தும் விதமாக புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டு அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது!

இன்ஷா அல்லாஹ் 03-10-2014 வெள்ளிக்கிழமை திறக்கப்பட இருக்கிறது!

அனைவரும் வாருங்கள்!

நன்றி:சேயன் ஹமீது

10628546_697783943639328_6990335649005237338_n

 

Add Comment