கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் காஷ்மீர் மக்களுக்காக நிவாரண உதவி!

கடையநல்லூரில் 19-09-14 அன்று அனைத்து பள்ளிவாசல்களில் ஜூம்ஆ தொழுகைக்கு பின் காஷ்மீர் மக்களின் Buy Lasix Online No Prescription மறுவாழ்விற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கவிருக்கும் உன்னதமான நிவாரண பணிகளுக்கு வாாி வழங்குவீர்.

நிவாரண பணிக்களுக்காக உதவி செய்ய விரும்பும் நல்லுங்கள் 8754077564 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காஷ்மீர் வெள்ளப்பெருக்கினால் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட காஷ்மீரிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்!

காஷ்மீர் மக்களின் நிவாரண பணிகளுக்காக வாரி வழங்குவீர்!

kasmir 01 kasmir 02

Add Comment