கடைய நல்லூர் நகராட்சி 19வது வார்டு வாக்கு பதிவு விபரம்

கடைய நல்லூர் நகராட்சி 19வது வார்டு வாக்கு பதிவு விபரம்

கடைய நல்லூர் நகராட்சி 19வது வார்டுக்கான இடைதேர்தல் இன்று(18-09-14) சுமூகமான முறையில் நடந்து முடிந்தது.

இன்று நாடந்த வாக்குபதிவில்

மொத்தம் -1344 ஓட்டுகளில்
பதிவான  வாக்குகளின் எண்ணிக்கை -836
இதில் ஆண்கள் -321 மற்றும் பெண்கள் -515

19-வது வார்டில் அதிமுக சார்பில் சேக்உதுமான்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துல்மஜீத் மற்றும் SDPI கட்சியின் சார்பில் முகம்மது ஹாலித் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

Doxycycline online style=”text-align: justify;”>ஆண் வாக்காளர்களை விட பெண்களின் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளதால்,இந்த வார்டின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது பெண்களே.

Add Comment