இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்-உவைசி

10629883_10203095972260506_3342823565621205676_nஉவைசி “எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் முஸ்லிம்கள் முழுக்க முழுக்க எங்கள் நாட்டு சட்டத்தை அங்கீகரிக்கிறோம்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.எங்களுக்கு ஒரு அளவிற்கு தேவையானதை உரிமைகளை எல்லாமே எங்கள் நாட்டு சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது. இன்னும் இந்திய முஸ்லிம்கள் நாங்கள் எங்கள் தேவைகளை பிரச்சனைகளை எங்கள் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு போராடி வென்றெடுக்க எங்கள் நாடு எங்களுக்கு முழு உரிமை வழங்கி உள்ளது..

இந்திய முஸ்லிம்கள் எங்களை பற்றி பாகிஸ்தானி நீங்கள் கவலை படுவதை விட்டு விட்டு உங்கள் நாட்டின் முன்னேற்றதில் கவனம் Buy Bactrim செலுத்துங்கள்.நாங்கள் பாகிஸ்தானை சுதந்திரம் அடைந்த அன்றே புறக்கணித்து விட்டோம். அதனால் எங்களை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம்.

மேலும் ஜிகாத் என்பது நாட்டில் உள்ள அப்பாவி மக்களையும் சிறுபான்மை (ஷியா)மக்களை கொல்வதோ அவர்களின் மத வழிபாட்டு தளங்களை தகர்பதோ இல்லை. மாறாக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது தங்கள் வாழ்கையில் சத்தியத்தை(இஸ்லாத்தை) கடைபுடிப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதே ஆகும்..நீங்கள் சொல்லும் ஜிகாத்தை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.”

Add Comment