இலவச பயிற்சி வகுப்பு இம் மாதம் 12-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி,ஜூன் காவலர் தேர்வுக்கு,​​ திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பாளையங்கோட்டையில் இலவச பயிற்சி வகுப்பு இம் மாதம் 12-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நாயர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ ​ ​ தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர்,​​ சிறைக் காவலர்கள்,​​ தீயணைப்பாளர்கள் பணிகளின் எழுத்துத் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளது.​ ​ இம் மாதம் 12-ம் தேதி இப் பயிற்சி வகுப்பு,​​ பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரேயுள்ள காதுகேளாதோர் பள்ளியில் தொடங்குகிறது.​ Ampicillin online பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் ஆஜராக வேண்டும்.

அதன் பின்னர் சனி,​​ ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும்.​ இதில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மனுதாரர்களும் பங்கேற்கலாம் என்றார் அவர்.

Add Comment