கடையநல்லூர் 19 வது வார்டு வெற்றி கொண்டாடத்தில் அதிமுக.

1888452_759955157404256_4482972555128836486_n

கடையநல்லூர் 19 வது வார்டில் வெற்றி கொண்டாடத்தில் அதிமுக.

கடையநல்லூர் நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சேக் உதுமான் 80 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 6 முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வசம் இருந்தது. முதல் முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

சேக் உதுமான் (அதிமுக) – 435.
அப்துல் மஜீத் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) – 355.
முகம்மது ஹாலித் (எஸ்டிபிஐ) – 46

Buy Ampicillin href=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/10153673_759955200737585_8644307203952040602_n.jpg”>10153673_759955200737585_8644307203952040602_n 10348208_759955290737576_8859616686010061863_n 10626456_759955064070932_2689192089605113581_n

Add Comment