துபாய் மற்றும் அமீரகத்தில் வகிப்பவருக்கு ஒரு நற்செய்தி!

Levitra No Prescription alt=”eid” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/eid.jpg” width=”382″ height=”500″ />

துபாய் மற்றும் அமீரகத்தில் வகிப்பவருக்கு ஒரு நற்செய்தி! உங்கள்  Emirates ID யை இனி A.T.M மாக பயன் படுத்தலாம்!

அடையாள அட்டை Emirates Identity Card, ஐ ATM ஆக பயன்படுத்த முடியுமா ??

முடியும். அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, மூலம் ATM வழியாக பணம் எடுக்க முடியும். Al Hilal Bank , அவர்களின் வாடிகையளர்களுக்கு அடையாள அட்டை Emirates Identity Card, பயன்படுத்தி எந்த வித சிரமும் இன்றி ATM வழியாக பணம் எடுக்கும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இது அமீரக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது அமீரக தொழில் நுட்ப வளர்ச்சியின் மேலும் ஒரு மைல் கல் கூட.
மேலும் படிப்படியாக அனைத்து பேங்கிலும் இந்த முறை விரைவில் வருகிறது

Add Comment