கடையநல்லூர் நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவியேற்பு!

Buy Levitra Online No Prescription style=”text-align: justify;”>கடையநல்லூர் நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவியேற்பு!

கடையநல்லூர் 19வது க்கு நடைபெற்ற இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேக் உதுமான் அவர்கள் இன்று கவுன்சலராக பதவி ஏற்று கொண்டார்.

அவருக்கு நகராட்சி சேர்மன் சைபுன்னிசா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.உடன் அதிமுக நிர்வாகிகள் சவூதி அம்மா பேரவையை சேர்ந்த S.M. மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1-(2)

Comments

comments

Add Comment