வளைகுடா நாடுகளில் அக். 4ந்தேதி ஹஜ்ஜுப் பெருநாள்

8-17-2012_63824_l

25.09.2014 வியாழக்கிழமை துல் ஹஜ் பிறை 1 என சவூதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக அல் அரேபியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், சவூதி , குவைத் உள்ளிட்ட Buy Amoxil Online No Prescription வளைகுடா நாடுகளில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வருவதால் இவ்வருடம் “ஹஜ்ஜுல் அக்பர்” எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

Comments

comments

Add Comment