மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது

உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான் Google Science Fair திருவிழா

எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக Lasix online எதையும் கண்டுபிடிக்கும் ஆர்வம் திறமை இருந்தால் கூகிள் நடத்தும் அறிவியல் திருவிழாவில் பங்கேற்க செய்யுங்கள் , இங்கு ”திறமைக்கு மட்டும் தான் முதலிடம் “ என்ற நோக்கில் உலகின் எந்த நாட்டில் இருப்பவரும் இந்தப்போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பிராஜெக்ட் பற்றிய தகவல்களை ஏப்ரல் 4, 2011 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக குகிள் வழங்குகிறது. உங்கள் ஐடியாவுக்கு உயிர் கொடுக்க வேண்டிய வேலையை கூகிள் பார்த்துகொள்ளும், தமிழ் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற மனதார வாழ்த்துகிறது. அனைத்து மக்களிடமும் இந்ததகவலை எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம். போட்டியில் பங்கு பெற விரும்பும் நபர்கள் இங்கு கொடுத்திருக்கும் கூகுளின் தளத்தை சொடுக்கி மேலும் பல தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள்லாம்..

இணையதள முகவரி : http://www.google.com/events/sciencefair/index.html

நன்றி-வின்மணி

Add Comment