கடையநல்லூரில் சாலைமறியல் அ தி.மு.க வினர் கைது.

கடையநல்லூரில் சாலைமறியல் அ தி.மு.க வினர் கைது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர்  போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை தொடர்ந்து கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் முன்பு அ .தி.மு.க வினர் முன்னால் அமைச்சர் நாகூர்மீரான் தலைமையில் தொப்பிசாகுல் சவூதி அம்மா பேரவை மைதீன் யாத்ரா பழனி ரஜினிமைதீன்பிச்சை   நேசனல் மைதீன் உட்பட முப்பது அதிமுகவினர் கருணாநிதியின் உறுவபொம்மை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடைகளை மூட சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தவண்ணம் உள்ளனர்.

கடையநல்லூரில் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது .

IMG-20140927-WA0005 IMG-20140927-WA0006buy Bactrim online width=”600″ height=”399″ /> IMG-20140927-WA0004

 

10169175_692746864142134_8347670220421497248_n 10431488_692746747475479_4997121462495477000_n

Add Comment