கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளை சார்பில் நடைபெற்ற மழைத்தொழுகை!

ரஹ்மானியபுரம் கிளை சார்பில் நடைபெற்ற மழைத்தொழுகை!

கடையநல்லுரில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் வற்றி வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு நபி ஸல் அவர்கள் காட்டி தந்த வழியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 27/09/2014 சனிக்கிழமை அன்று காலை சரியாக 7:15 மணி Buy Doxycycline Online No Prescription அளவில் மர்யம் பள்ளி அருகில் உள்ள திடலில் வைத்து மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையை சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் நடத்தினார்கள்.

இதில் அதிகமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.இதற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் அமீன் தலைமையில், கிளை செயலாளர் முஜாஹித் முன்னிலையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

IMG_139499 IMG_1391 IMG_1393

Add Comment