கடையநல்லூரில்‬ ரயில் மறியல்…

கடையநல்லூரில்‬ ரயில் மறியல்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூர் ரயில் நிலையத்தில் அ.தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டம் Doxycycline No Prescription நடத்தினர்.

செங்கோட்டையில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயிலை மறித்ததால், அந்த ரயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இதனால் ரயில் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

Comments

comments

Add Comment