தீர்ப்பு குறித்து தேவையற்ற விவாதங்கள் எதுவும் செய்யவண்டாம் …

10646810_815809678439766_2823454596763273821_nCialis online src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/09/10646810_815809678439766_2823454596763273821_n.jpg” width=”403″ height=”212″ />

அன்பு நண்பர்களே …
.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து தேவையற்ற
விவாதங்கள் எதுவும் செய்யவண்டாம் …
.
அது தொடர்பான படங்கள் கேலி சித்திரங்கள் எதையும்
பகிர்ந்துகொள்ள வேண்டாம் …
.
சமீபத்திய தமிழ் நாடு அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி
.
ஜாமீனில் வெளி வரமுடியாத அளவுக்கு …
.
குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கி போட வாய்ப்புள்ளது …
.
நண்பர்களே …
.
உஷாராய் இருங்க …

( தினகரன் —- நன்றி )

Add Comment