கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சிறப்பு கூட்டம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடையநல்லூர் (கிளை)இன்று 28-09-2014 ஞாயிறு மாலை 04-30 மணிக்கு ஹிதாயத்துல் இஸ்லாம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் தனது 11 வது சிறப்புக் கூட்டத்தை மிகச் சிறப்புடன் நடத்தியது. ஜனாப் அல்ஹாஜ் சேயன் ஹமீது அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார் .

ஜனாப் அல்ஹாஜ் சி.ராஜா முஹம்மது M. A.’ D.C.A(ம. Amoxil online தி. மு. க. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் -இணை இயக்குனர் , கூட்டுறவு தணிக்கைத் துறை (ஓய்வு) தென்காசி அவர்கள் “கவி. காமு. ஷெரீப் ஒரு சரித்திரம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் தி. மு. க வின் மாநிலப் பேச்சாளர் ஜனாப் எம். முஹம்மது இஸ்மாயீல் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப் நெல்லை மஜீத் அவர்களும் உரை ஆற்றினார்கள். நல்லாசிரியர் கே. மசூத் சார் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது. ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

10532989_827779707262221_7581368958656922156_n 10334307_827778263929032_7103405996476167532_n 10006307_827778453929013_3694359011008023390_n 10320514_827780020595523_8204002883073039815_n

Add Comment