கடையநல்லூரில் அதிமுக. வினர் உண்ணாவிரதம்

IMG-20140930-WA0000

கடையநல்லூரில் அதிமுக. வினர் உண்ணாவிரதம்
——————–
பெங்களூர் கோட்டில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு Buy Amoxil தெரிவித்து கடையநல்லூரில் அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் கோர்டில் 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 100 கோடி அபதாரமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் கடையநல்லூரில் அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது

போராட்டத்திற்கு தொகுதிகழக செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமைவகித்தார் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம்முத்துப்பாண்டி செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் செங்கோட்டை நகர்மன்றதலைவர் மோகனகிருஷ்ணன் கடையநல்லூர் ஒன்றியகுழுதலைவர் பானுமதிவேம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர் கழகசிறுபான்மை பிரிவுசெயலாளரும் முன்னால் அமைச்ச ருமான நாகூர்மீரான் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் மாநில விவசாயஅனி செயலாளர் ஆனைகுட்டிபாண்டியன் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்

இறுதியில் நகரசெயலாளர் கிட்டுராஜா நன்றி கூறினார் இதில் நகர மாணவரனி செயலாளர் செங்கலமுடையார் உட்படகழகமுன்னனியினர்கள் உரையாற்றினார்கள் இதில் மருத்துவஅனி செயலாளர் டாக்டர் சஞ்சீவி எம்ஜிஆர்மன்றஇனைச்செலாளர் குட்டியப்ப@முரளி சவூதிஅரேபியாஅம்மாபேரவைசயலாளர் மைதீன் சமக மாவட்ட து.செயலாளர் திருமலைசாமி உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர கலந்து கொண்டனர்

தகவல்:குறிஞ்சி சுலைமான்

IMG-20140930-WA0002

IMG-20140930-WA0003

Add Comment