தமிழக அரசு புது சாதனை! நம் ஒவ்வொருவர் பெயரிலும் 28,778 ரூபாய் கடன்!!!

தமிழக அரசு புது சாதனை! நம்
ஒவ்வொருவர் பெயரிலும் 28,778 ரூபாய்
கடன்!!!

அதிகளவில் கடன்
வாங்கியுள்ள மாநிலங்களில்
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு
வங்கம், ஆந்திரா, குஜராத், தமிழகம்,
கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப்
போன்ற மாநிலங்கள் உள்ளன. இதில்
நாட்டிலேயே அதிகளவில் கடன்
வைத்திருக்கும் மாநிலமாக
‪#‎மகாராஷ்டிரா‬ உள்ளது. இந்த மாநிலத்தின்
மொத்த கடன் ரூ. 3,38,730 Buy Doxycycline கோடி.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமாக
மற்றும் மிக அதிகமாக கடன் வாங்கிய
மாநிலமாக தமிழகம் உள்ளதாக இந்தியா
ஸ்பென்ட் ஆய்வு நிறுவனம்
தெரிவித்துள்ளது. இதனால்,
இந்தியாவில் அதிக கடன் வாங்கிய
மாநிலம் என்ற சாதனையை தமிழகம்
விரைவில் முறியடிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment