கிணற்றில் விழுந்த மாணவன்

கிணற்றில் விழுந்த மாணவன்
கடையநல்லூர் EB அருகே பைக் மெக்கானி ஒர்க்ஷாப் ஆறுமுகம் அவர்களின் மகன் சூரியநாரயணன் (15) தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியில் 10ம்.,வகுப்பு படிக்கிறான் மதியம் பள்ளி விட்டதும் 1:30மணிக்கு அட்டைகுளம் கரையில் ஸ்கூல் பேக்கை வைத்து விட்டு அருகில் உள்ள கிணற்றில் விழுந்ததாக சொல்லப்படுகிறது இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கடையநல்லூர் தீயணைப்பு படையினர் கிணற்றில் மூழ்கிய Ampicillin No Prescription மாணவனை தீவிரமாக தேடி வருகிறது.

Add Comment