கடையநல்லூர் நகராட்சியில் மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திரு உருவப்படம்.

Viagra No Prescription alt=”12308592_1514888618837966_7090535416192878280_n” width=”300″ height=”169″ class=”alignleft size-medium wp-image-45206″ />

12278921_1514889098837918_63072919338005664_nகடையநல்லூர் நகராட்சி கூட்டம் 30.11.2015 நகர் மன்ற தலைவி M.L.சைபுன்னிசா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் திரு உருவ படத்தை கூட்ட அரங்கில் வைப்பதற்கு கடையநல்லூர் நகர்மன்ற 1வது வார்டு உறுப்பினர் ராஜா அவர்கள் திர்மாணம் கொண்டுவந்தார்.

பலகட்ட வாக்குவாதத்திற்கு பின், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டாக்டர் அப்துல் கலாமின் புகைப்படம் நகராட்சியில் மாட்டப்பட்டது.

Add Comment