நாட்டை விட்டுப் போவேன் என இதுவரை எந்த முஸ்லிமும் சொல்லவில்லை

சகிப்பின்மையை காரணம் காட்டி, நாட்டை விட்டுப் போவேன் என
அன்று‬ கமல் ஹாசன் சொன்னார். நேற்று‬ கன்னட Buy cheap Ampicillin எழுத்தாளர் அனந்த மூர்த்தி சொன்னார்.
‪இன்று‬ அமீர்கான் மனைவி கிரன் சொல்கிறார்.

அப்போதும் கூட அமீர்கான் சொல்லவில்லை. ஆக, நாட்டை விட்டுப் போவேன் என இதுவரை எந்த முஸ்லிமும் சொல்லவில்லை.

அப்படியிருந்தும் முஸ்லிம்களை நோக்கியே, பாகிஸ்தானுக்குப் போ; ஈரானுக்குப் போ; சிரியாவுக்குப் போ என குரல்கள் ஒலிக்கின்றன.

இந்தியக் குடிமக்களை இந்தியாவை விட்டுப்போ என மிரட்டுவது, தேச விரோதம் இல்லையா? இதற்கெல்லாம் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயாதா?

ஆளுர் ஷா நவாஸ்

Add Comment