ஒரு உயிரின் மதிப்பு என்ன…வியக்க வைக்கும் துபாய்

துபாய் ஜபல் அலி என்ற இடத்தில் கட்டுமான பணி செய்யும் Buy cheap Lasix ஒரு தொழிலாளி பணி செய்யும் இடத்தில் இருந்து கீழே தவறி விழுந்த காரணத்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலமையில் உடனடியாக காவல்துறையின் விமான பிரிவிற்கு தகவல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் வந்தடைந்த ஹெலிகாப்டர் அந்த கூலித்தொழிலாளியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியது. பலமுறை இது போன்று உதவி பல உயிர்களை காத்துள்ளது அமீரக அரசு.

மனித நேய சேவையில் தொழிலாளி முதலாளி அனைவரும் அமீரகத்தில் சமம் என்ற ஒன்று மட்டும் இதில் புரிந்து கொள்ள முடிகிறது !

தொடரட்டும் உங்களின் மனிதநேய பணி அரசே!!

Comments

comments

Add Comment