வபாத் அறிவிப்பு…அட்டக்குளத்தெரு மேலவட்டாராம்

வபாத் அறிவிப்பு…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

அட்டக்குளத்தெரு மேலவட்டாராம் ஒரட்டி மர்ஹூம் மொன்ன முஹம்மது அவர்களின் மகனும், ஒரட்டி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், ஒரட்டி ஷேக் உதுமான் (கால்நடை மருத்துவர்) அவர்களின் தகப்பனார் ஒரட்டி முஹம்மது மசூது அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

“இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஹூன்”…

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 07.00 மணிக்கு பெரிய தெரு நெய்னா முஹம்மது ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாம் Buy Bactrim வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

Add Comment