மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கான தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு..!!

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கான தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு..!!

சென்னையில் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டு தங்க இடமின்றி தவிக்கும் மக்கள் அருகில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கான உணவும் தயார் செய்யப்படுவதால் அருகில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை தொடர்பு கொள்ளவும்.

அனைத்து சமூக மக்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் no prescription online pharmacy தொடர்புக்கு :

வடசென்னை
அன்சாரி 9566137765
சுல்தான் 9884132651
ரஃபீக் 9840271828

தென் சென்னை
காதர் மைதீன் 7708067162
அலாவுத்தீன் 7708067163
ராசிக் அலி 7708067164

Comments

comments

Add Comment