கடையநல்லூர் பைஸுல் அன்வார் மதரஸாவில் பட்டமளிப்பு விழா

Buy cheap Levitra alt=”12319366_469658216567532_1592760020_n” width=”960″ height=”539″ /> 12319199_469658326567521_1086727490_n 12336307_469658683234152_1084913202_n1-12-2015 _அன்று கடையநல்லூர் பைஸுல் அன்வார் மதரஸாவில்  பட்டம்(ஸனது)வாங்கிய உலமாக்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமாக்கள் ஒன்றுகூடல் மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி அல்லாஹ் வின் கிருபையால் சிறப்பாக நடந்தது இதில் சுன்னத் வல் ஜமாஅத்தின் பிரபல பேச்சாளர் மௌல்வி சேக் அப்துல்லா ஜமாலி ஹலரத் அவர்கள் மீலாதின் முக்கியத்துவம் பற்றி பேசினார்கள் மீலாது சம்பந்தமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடங்கிய கிதாபும் வினியோகிக்கப்பட்டது.

Add Comment