பெரு மழை செய்த ஒரு அற்புதம் என்ன தெரியுமா ?

12313915_1206257082722784_1904869735048782555_nபெரு மழை செய்த ஒரு அற்புதம் என்ன தெரியுமா ?
*********************************************************************

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி மதம் பேதம் பார்க்காமல்
ஒருவரையொருவர் அன்போடு உதவி செய்கின்றார்கள்.

முஸ்லிம்கள் தங்களின் பள்ளிவாசல்களையும் . வீடுகளையும்
உணவுகள் கொடுக்கவும் அடைக்கலம் தரவும் தயாராக
இருக்கின்றார்கள் .

எந்த மக்களுடனும் சரி சமமாக அமர எந்த சாதியத் தீட்டும்
அவர்களைத் தடுக்கவில்லை

முஸ்லிம்கள் மீதான தீவிரவாத பொய் பிரச்சாரம் எல்லாம்
மனித மனங்களில் தகர்ந்து கொண்டு இருக்கின்றது .

தமிழர் பாரம்பரியம் சகோதரத்துவ வாஞ்சை உடையது.
அதில் நஞ்சை கலந்த மதவாதிகள் தற்போது தோற்றுப்போய்
உள்ளார்கள் .

Cialis online அபூஷேக் முஹம்மத்

Add Comment