ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி

Doxycycline online justify;”>முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி காட்டியுள்ளது. இதுவரை பகுதி நேர வேலைகளுக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் அபராதங்கள் விதித்து வந்த இந்த நாட்டில் இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு இலகுவாக இருக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முக்கிய பல்கலைகழகங்கள் இருந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை போன்று பகுதி நேரத்திற்கு இப்போதே அனுமதி வழங்கியுள்ளது.

Add Comment