நிஜத்திலும் ஹிரோவான நடிகர்கள்…

காலை 8 மணில இருந்து தொடர்ந்து இதுவரை இடைவிடாம சுறுசுறுப்பா இயங்கமுடியுமா?

அதுவும் சோசியல் மீடியாவான ட்விட்டரில் நோட்டிபிக்கேஷன் நிறைந்து வழிய வழிய சளைக்காமல் உதவிகளைத் தேவையானவர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில்…

முடிஞ்சிருக்கு ரெண்டு பேரால …

விஷன் தெளிவா ஆக்கிகிட்டாங்க! *உணவில் மட்டும் கவனம் செலுத்தினாங்க!

1. RJ Balaji @RJ_Balaji

2. Siddharth @Actor_Siddharth

இன்னிக்கு யாரும் ஓட்டுப் போட்ட அரசியல் வாதிகளை எதிர்பார்த்து கையேந்தல…

இவங்க ரெண்டு பேர்ட்டயும் தான் சொன்னாங்க….

இன்னமும் சாப்பாட்டை கொண்டுபோய் buy Amoxil online சேர்த்துட்டு இருக்காங்க!

ஹாட்ஸ் ஆப் ….

ஓட்டுக்கு/புகழுக்கு கூழைக் கும்பிடு போடும்(அரசியல்வியாதி, ரசிகர்களைப் பயன்படுத்தும் நடிகர்கள்) எவனைப் பற்றியும் யோசிக்கவிடாமப் பண்ணிட்டாங்க!

பாராட்டுக்கள்…

மனிதம் நிரூபித்ததற்கு..

சிறு துளியாய் அவர்களின் பணியில் பங்கெடுத்ததில் ஆத்ம திருப்தி!

Add Comment